தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி விடைபெற்றார் தொடர்ந்து மக்கள் பணி செய்வேன் என்று உற்சாக பேச்சு

தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி விடைபெற்றார் தொடர்ந்து மக்கள் பணி செய்வேன் என்று உற்சாக பேச்சு

தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன் என்று அவர் உற்சாகமாக பேசினார்.
1 Jun 2022 6:51 AM IST